Youth prefers a Change: Dr. Anbumani Ramadoss

Youth prefers a Change: Dr. Anbumani Ramadoss

5 Comments
  • Rajamohan Vaithiyanathaswamy
    Posted at 13:35h, 18 February Reply

    0

    We can Change

  • Rajamohan Vaithiyanathaswamy
    Posted at 13:38h, 18 February Reply

    0

    அண்ணன் அன்புமணியை ஆதரிப்போம்!

    வளர்ச்சியான தமிழகத்தை காணுவோம்!

  • Rajamohan Vaithiyanathaswamy
    Posted at 13:54h, 18 February Reply

    0

    இன்று தமிழக அரசியலையே புரட்டிபோட்டு விட்டீர்கள்…
    .
    இதுவரை தேர்தல் என்பது சம்பிரதாய நிகழ்வாக,சடங்காக 5-வருடங்களுக்கு
    ஒருமுறைவரும் மக்களும் வாக்களிப்பார்கள் ,ஒருவர் மாற்றி ஒருவர் ஆட்சிக்கு வருவார்கள் ,
    அரசியல்வாதிகளுக்கு மட்டும் தீபாவளியாக கொண்டாட்டமாக இருக்கும்
    என்பதாகவே காலம் காலமாக இருந்து வந்தது.

    ஆனால் இன்று தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில்
    மக்களை சிந்திக்க வைத்துவிட்டீர்கள்…

    இதுவரை ஆண்ட திமுக,அதிமுக என்ன செய்துவிட்டது என்று கேள்வியை
    மக்களை வைத்து கேட்க வைத்துவிட்டீர்கள்….

    ஆட்சி அதிகார மமதையில் எப்படியும் தானாகவே நமக்குத்தான் அடுத்த வாய்ப்பு வரும்
    என்று எண்ணியிருந்தவரையும் பதபதைக்க வைத்துவிட்டீர்கள்…

    மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை உரக்க சொல்லி
    அதை நான் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் செய்து முடிப்பேன்
    என்று சவால் விட்டதும் 60ஆண்டுகாலம் மாறி மாறி ஆண்டவர்கள்
    வயிற்றில் புளியைக்கரைக்க வைத்துவிட்டது,
    அதனால் தங்களது செயலையே எல்லோரும் காப்பி அடிக்க வேண்டிய
    நிலையையும் உருவாக்கிவிட்டீர்கள்…

    இதுவரை தங்கள் திட்டங்களை மட்டுமே காப்பியடித்துவந்த ஸ்டாலின்
    இன்று தங்களின் அணுகுமுறையையும்,செயலையும் காப்பியடிக்க வைத்துவிட்டீர்கள்…

    இதை நான் சொல்லவில்லை.

    மூத்த பத்திரிக்கையாளரான திரு.Elumalai Venaktesan அவர்கள் தன் பதிவில் சொல்லியுள்ளார்.

  • virarajendra
    Posted at 14:53h, 26 March Reply

    1

    With much analysis being done on the current turn of events among different Political Parties of Tamil Nadu in respect of their ‘Political Alliances’ and ‘Proclamations and Promises’ made, to win the forthcoming State Elections of Tamil Nadu in May 2016 successfully – it seems that there is a great possibilty – that the Parties working towards “TAMIL THESIYAM” will have the lead in the Elections. The winds are in favour of Paataali Makkal Katchi (PMK) “which is very populer among the ‘First Time Young Voters’ and the other very numerous Pro-PMK Voters, and all the ‘disgruntled Voters from other Parties’ who are really craving for a change Politically with a new Political Culture beneficial to all people of Tamil Nadu”. Hence it appears “Paataali Makkal Katchi (PMK)” would gain the “first place over all other Parties”, and the “Naam Thamilar Katchi (NTK)” most possibly would gain the “second place over other Parties” in the forthcoming Elections – as “Native Tamilians” are in majority in Tamil Nadu being 89.43% (as per the Ethinic Statistics taken in 2001), which has been their “own motherland over 3000 years”..

  • virarajendra
    Posted at 14:58h, 26 March Reply

    1

    விழித்தெழு தமிழா !!! – நாளை நம் நாளே !!! – “தமிழ் நாடும்” மூவாயிரம் ஆண்டுகளாய் தமிழர் தம் தாய் நாடே !!! “திராவிட” நாடல்ல

    Thamilan Endru Solladaa !!
    Thalai Nimirnthu Nilladaa !! – words of Thamil Puratchi Kavignar Barathidasan

    “All Tamilians of Tamil Nadu” “irrespective of their Castes” “should unite and jointly elect” a “Native Tamil” – as their next “Chief Minister in 2016”

Post A Comment