Blog

தினமலர்: மாணவ, மாணவியர் கேட்ட கேள்விகளுக்கு, அன்புமணி அளித்த பதில்

'தினமலர்' நாளிதழ் இணைய தளம் மூலம், மாணவ, மாணவியர் கேட்ட கேள்விகளுக்கு, அன்புமணி அளித்த பதில்: திவ்யஸ்ரீ: சென்னையில் பல இடங்களில், 'மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' என்று தலைப்பிட்டு, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதன் அர்த்தம் என்ன? அன்புமணி: தமிழகத்தில், 50 ஆண்டுகளாக, ஒரு தேக்கநிலை இருக்கிறது. தி.மு.க., - -அ.தி.மு.க., என இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் எந்த துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. 'டாஸ்மாக்' துறையில் மட்டும்தான் மிகப்பெரிய...