Blog

04 Feb தமிழக பத்திரிகைகளின் தலைஎழுத்து அதர்மம் ஆகும்

சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கணி! என்பது வள்ளுவர் வாக்கு. அந்த கருத்தின் மையப் பொருளான எவர் பக்கமும் சாயாமல் நடுவு நிலைமையைக் கடைப்பிடிப்பதே பத்திரிகை தர்மம் ஆகும். போர் முனையை விட பேனா முனையே வல்லமை படைத்தது. பத்திரிகையே ஒரு நாட்டின் முதுகெலும்பு என்றும் மக்களின் குரலை பிரதிபலிப்பாக முழங்கும் என்றும் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இன்று நடப்பதென்ன? பத்திரிகை தன் வளத்தை...

Read More

16 Jan மது ஒழிப்பு

மனிதனை மாய்க்கும் மதுவினை நிறுத்து! இன்றைய தமிழக மக்களின் நிலை யாரும் மது அருந்தலாம் என்கிற மறைமுக அறிவுரையாக மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. பெரியவர்களைப் பார்த்து (சிறுவர்களும்) இளைஞர்களும் (கல்லூரி மாணவர்களும்) குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறார்கள். ஒரு கட்டிங் இரண்டு கட்டிங்ஸ் என வளர்ந்து முடிவில் மொடாக்குடி மன்னர்களாகி விடுகின்றனர். அதனால் வீடு தெரு பகுதி சமுதாயம் நாடு என எல்லா சூழ்நிலைகளும் பாதிக்கப்பட்ட அவல நிலையே இன்று குமரி...

Read More

13 Jan கறைபடாத கரமா (கையா) ஸ்டாலினுடையது?

நெஞ்சு பொறுக்கு திலையே - இதை நினைத்து நினைத்திடினும் வெறுக்குதிலையே கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்தே துஞ்சி மடிகின்றாரே - இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே! -என்னும் மகாகவியின் பாடல்வரிகளை நினைக்கும் போது நமது நெஞ்சும் பொறுக்குதிலையே என்று தான் கூறவேண்டும். காரணம் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் 70 விழுக்காடு என்பதுதான். இப்படி ஒருபக்கம் மக்களின் வயிறு காய்ந்து...

Read More

17 Dec Alcohol: A Tonic for Domestic Ruin

Alcohol consumption is still a very sensitive topic in the country today. OECD’s new flagship report in early May this year examined the health and economic effects of harmful alcohol use, and ranked it the fifth most cause of death and disability in the world....

Read More

17 Dec When Chennai Drowned!

Last week Chennai city witnessed a gargantuan catastrophe with the unprecedented rainfall leaving it in shambles. The unpredictably incessant downpour went on until most parts of the city submerged under water and homes of many were severely ruined. The roads caved in and the scary vortexes...

Read More

24 Jul இது அன்புமணி ஃபார்முலா ! – விகடன் நேர்காணல்

“இது அன்புமணி ஃபார்முலா !”-விகடன் முதலமைச்சர் பதவியை இலக்கு வைத்துக் களம் இறங்கியிருக்கிறார் அன்புமணி. ‘மாற்றம்… முன்னேற்றம்… அன்புமணி’ எனக் கோஷம் போட்டுக் கொடி பிடித்துக் கிளம்பியிருக்கிறது பா.ம.க. ”எப்படி ஒரு தரப்பில் இருந்து வரவேற்பைப் பார்க்கிறோமோ, அதேபோல இன்னொரு தரப்பில் இருந்து விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். கேலி, கிண்டல்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். சமூக வலைதளங்கள் மூலம் இளைய தலைமுறையினரோடு நேரடித் தொடர்பில் இருக்கிறோம். அவர்களின்...

Read More

24 Jul என்.எல்.சி கோரிக்கை: மின்துறை அமைச்சர் பியுஷ் கோயலிடம் அன்புமணி இராமதாசு நேரில் வலியுறுத்தல்

என்.எல்.சி. தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் மின்துறை அமைச்சர் பியுஷ் கோயலிடம் அன்புமணி இராமதாசு நேரில் வலியுறுத்தல் மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் அவர்களை தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் பா.ம.க. முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களை இன்று பிற்பகல் 1.00 மணிக்கு சந்தித்து பேசினார்.  இச்சந்திப்பின்போது  நெய்வேலி...

Read More